Select Location
All Locations
State
Region
City / District
கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது

கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. பகவதி நகர் அடிவாரத்தில் இருந்து புதிய குழு, அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

Dinakaran 1 month ago
Home Flash News