திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை!!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டது. 2022ல் விதிக்கப்பட்ட தடை தீவிரப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 முதல் உயர்நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படும். பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக கோயில் பிரத்யேக பாதுகாப்பு மையங்கள் வைத்துவிட்டு கோயிலுக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.