ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுனில்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார்.
இவர் முந்தைய ஆட்சிக்காலத்தில் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு வகித்தவர். இதனையடுத்து
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுனில்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்தார்.