Select Location
All Locations
State
Region
City / District
அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம்...

அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில்

சென்னை: தவெக ஆச்சரியக்குறிகளே! அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில் அளித்துள்ளது. ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் வரும் வரலாறு அதிமுகவுக்கு உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கே ஈபிஎஸ் மீது நம்பிக்கை இல்லை என தவெக கூறியிருந்த நிலையில் பதில் தெரிவித்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News