Select Location
All Locations
State
Region
City / District
த.வெ.க.வுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது - ஓ.எஸ். மணியன்

த.வெ.க.வுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது - ஓ.எஸ். மணியன்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவிடம் ஆதரவு கேட்டு த.வெ.க. பேசி வருவதாக லீமா ரோஸ் கூறிய நிலையில் அவர் பேட்டி அளித்துள்ளார். த.வெ.க.வுக்கு அதிமுக ஆதரவு தருமா என்ற கேள்விக்கு 'இல்லை' என ஒ.எஸ்.மணியன் பதிலளித்தார். 


Dinakaran 53 minutes ago
Home Flash News