Select Location
All Locations
State
Region
City / District
FIFA மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் 2027ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு!

FIFA மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் 2027ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு!

FIFA மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் 2027ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிரேசிலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

Dinakaran 9 days ago
Home Flash News