Select Location
All Locations
State
Region
City / District
பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் - ஐ.ஜி. உத்தரவு

பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் - ஐ.ஜி. உத்தரவு

சார் பதிவாளர் அலுவலங்களில் ஆவணப் பதிவுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணப் பதிவுகளை கண்காணிக்க பி. கண்ணன், பவானி ஆகியோரை நியமித்து பத்திரப்பதிவு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். உடனடி அமலுக்கு வரும் வகையில் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Dinakaran 50 minutes ago
Home Flash News