Select Location
All Locations
State
Region
City / District
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு;

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 152 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; மிஸ் பண்ணாதீங்க

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 152 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 152 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Indian Express Tamil 1 hour ago
Home Flash News