... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#SIR இறுதி பட்டியல் - கேரளாவில் 9 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

SIR இறுதி பட்டியல் - கேரளாவில் 9 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது. 

இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 8 லட்சத்து 97 ஆயிரத்து 211 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 
திருத்தப்பட்ட பட்டியலில் ஆண் வாக்காளர்கள் கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 48 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 319 பேர்,திருநங்கைகள் 277 பேர் உள்ளனர்.

Source : Malaimalar

4 hours ago

Home Flash News