... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் பைனலில் சென்னை

ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் பைனலில் சென்னை

சூரத்: இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணி, அகமதாபாத் லயன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய அகமதாபாத் லயன்ஸ் அணி 9.4 ஓவர்களில் 57 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சென்னை அணியின் ஆஷிஸ் பால் அற்புதமாக பந்து வீசி 11 ரன் தந்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 பின்னர் ஆடிய சென்னை அணி, 8 ஓவர்களில் 61 ரன் குவித்து வெற்றி வாகை சூடியது. அந்த அணியின் கேதன் மாத்ரே 9 பந்துகளில் 23, அமன் யாதவ் 11 பந்துகளில் 22 ரன்களை வேட்டையாடினர். இந்த வெற்றியை அடுத்து, சென்னை சிங்கம்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Source : Dinakaran

17 days ago

Home Flash News