தங்கம் வென்ற இந்தியா
கனடாவில் நடக்கும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 21 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில், இந்தியாவின் சிக்கிதா தனிபர்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்
18 வயதுக்கு உட்பட்ட மகளிர் மற்றும் கலப்பு பிரிவுகளில் 2 வெள்ளிப் பதங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்