Select Location
All Locations
State
Region
City / District
ஒரே சுற்றில் 1000 ரன் கேப்டன் கில் சாதனை

ஒரே சுற்றில் 1000 ரன் கேப்டன் கில் சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே சீசனில் (2 ஆண்டு) 1000+ ரன் எடுத்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். முன்னதாக, விராத் கோஹ்லி கேப்டனாக இருந்தபோது 932 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

இலங்கையுடனான 2வது டெஸ்டில் நேற்று அரை சதம் விளாசிய கில், டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன் கடந்த 4வது இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 11 டெஸ்ட் போட்டியில் (சராசரி 74.06 ரன்) இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Dinakaran 1 hour ago
Home Flash News