Select Location
All Locations
State
Region
City / District
மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் வெளி​யிட்​டுள்ள எக்​ஸ்​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: உயர்​கல்வி நிறு​வனங்​களின் தன்​னாட்​சி​யை பறித்​து, கல்​வித் ​துறையைத் தன் முழுக் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டுவர மோடி அரசு துடிக்​கிறது. நீட் முறை​கேடு​களை​யும், வினாத்​தாள் கசிவு​களை​யும் தடுக்க முடி​யாத மத்​திய கல்வி அமைச்​சகம், இப்​போது பல்​கலைக்​கழகங்​களைச் சீரழிக்​கப் பார்க்​கிறது. மோடி அரசும், கல்வி அமைச்​சரும் நம் மாணவர்​களின் கனவு​களோடு விளை​யாடு​வதை நிறுத்​திக்​கொள்ள வேண்​டும் என்று கூறியுள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News