Select Location
All Locations
State
Region
City / District
குவைத் விமான நிலையம் மூடல்..!!

குவைத் விமான நிலையம் மூடல்..!!

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல். ஈரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத்தில் உள்ள அந்நாட்டு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குவைத்திற்கு வந்த விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.


Smacy News 1 hour ago
Home Flash News