Select Location
All Locations
State
Region
City / District
எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்  எஸ்.பி.வேலுமணி சந்திக்கிறார்!!

எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எஸ்.பி.வேலுமணி சந்திக்கிறார்!!

சென்னை: எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எஸ்.பி.வேலுமணி சந்திக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இதுவரை சி.வி.சண்முகம் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.


Dinakaran 58 minutes ago
Home Flash News