Select Location
All Locations
State
Region
City / District
சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆலோசனை..!

சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆலோசனை..!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக, தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெற்றி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்த வியூகங்கள் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Smacy News 2 hours ago
Home Flash News