புதுடெல்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், தங்க நகைகள், ரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், ரசாயனங்கள், இன்ஜினீயரிங் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஆர்டர்கள் நிறுத்தப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்
அமெரிக்க வரி வதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்
Source : Hindu Tamil
1 day ago