Select Location
All Locations
State
Region
City / District
ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்.டி.இ. கீழ் 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கான பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமான உச்ச வரம்பு நிர்ணயம் ஆகும்.


Dinakaran 1 hour ago
Home Flash News