Select Location
All Locations
State
Region
City / District
/சென்னையில் நாளை (மே 26) மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? லேட்டஸ்ட் அறிவிப்பு!

சென்னையில் நாளை (மே 26, செவ்வாய்கிழமை) பல்வேறு இடங்களில மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரமணாக, 5 மணி நேரத்திற்கு சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் நாளை (மே 26, செவ்வாய்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


Zee News Tamil 1 hour ago
Home Flash News