Select Location
All Locations
State
Region
City / District
சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 82 பேர் பலி

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 82 பேர் பலி

சீனா: சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியு‌ஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 82 பேர் பலியானார்கள். மேலும் 9 பேரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Dinakaran 1 day ago
Home Flash News