South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

திருப்பத்தூர்: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.History

திருப்பத்தூரில் நடந்த கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது: தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருப்பத்தூரை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 27 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads