South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!

14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!

தமிழக வீரர் டி.நடராஜன் யுஏஇ-க்கு எதிரான ஹாங்காங் சிக்சஸ் போட்டியில் 14 பந்தில் 38 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்தியா தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி. யுஏஇ அணிக்கு எதிராக நடராஜன் 14 பந்தில் 38 ரன்கள் அடித்தாலும், யுஏஇ அணி விக்கெட்டே இழக்காமல் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

6 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஹாங்காங் சிக்சஸ் தொடர் 6 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளி படுதோல்வியை சந்தித்துள்ளது.

முதலில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் அடித்தது. 89 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே 5 சிக்சர்களை பறக்கவிட்டு வலுவாக தொடங்கியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அந்த அணி 3.5 ஓவரிலேயே 91 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது

📍 Pondicherry
📰 Puthiya Thalaimurai
🕒 24 days ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡