South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

இந்தியா - ஜப்பான் டி20-ல் இன்று மோதல்

இந்தியா - ஜப்பான் டி20-ல் இன்று மோதல்

சனோ: இந்தியா, ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக ரீதியிலான நட்புறவை குறிக்கும் வகையில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானம் டோக்கியோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டி20 உலக சாம்பியனாக இந்திய அணி உள்ள நிலையில், தரவரிசையில் ஜப்பான் 41-வது இடத்தில் உள்ளது. இந்திய அணியை ஸ்ரேயஸ் ஐயரும், ஜப்பான் அணியை கென்டல் கடோவாகி-பிளெமிங்கும் வழிநடத்துகின்றனர்.

📍 Tirchy
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" - அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" - அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads