South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மதுரையில் குடமுழுக்கு சிறப்பாக நடந்ததை ஏற்க முடியாமல் திமுக பொய் பிரச்சாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்

மதுரையில் குடமுழுக்கு சிறப்பாக நடந்ததை ஏற்க முடியாமல் திமுக பொய் பிரச்சாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவில் என் குடும்பம் அல்லது எனக்கு தெரிந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மதுரை பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் காவல்துறை, மாநகராட்சி ஆகியோருடன் இணைந்து மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டேன். குடழுழுக்கு விழா தொடர்பான எல்லா விஷயங்களும் கோயில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டன.

இந்துசமய அறநிலையத்துறை மூலம் 9 ஆயிரம் பாஸ்களும் முறைப்படி வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் பாஸ்கள்வழங்கப்பட்டன. எனவே, இதில் எந்தவித குளறுபடியும் நடக்கவில்லை.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 4 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads