South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஏழு​மலை​யானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்

ஏழு​மலை​யானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்

திரு​மலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தின​மும் 45 வகை​யான நைவேத்தியங்கள் படைக்​கப்​படு​கின்​றன. அலங்​கார பிரிய​ரான திருப்பதி ஏழுமலையானுக்கு தின​மும் 20 வகை​யான அன்ன பிரசாதங்​களும், 25 வகை​யான பணி​யாரங்​களும் ஆகம சாஸ்​திர விதி​களின்​படி, நைவேத்​தி​யங்​களாகப் படைக்​கப்​படு​கின்​றன. அதி​காலை முதல் மணி அடித்த பின்​னர் முதலாவது நைவேத்தியம் படைக்​கப்​படு​கிறது.

இதில், முத்​கான்​னம் (நெய் பொங்​கல்), மாத்ரா அன்​னம், திந்​திரி நீர​ரான்​னம் (புளியோதரை), தத்​யோதனம் (தயிர் சாதம்), குடா அன்​னம் (சர்க்கரை பொங்​கல்), ஷாகா அன்​னம் (கதம்​பம் அன்னம்), சக்​கரா அன்​னம் (ரவா கேசரி) போன்​றவை சமர்ப்பிக்கப்​படு​கின்​றன. இவற்றுடன் தின​மும் 4 வகை பணியாரங்​களை​யும் நைவேத்​தி​யங்​களாகச் சமர்ப்​பிக்​கின்​றனர். இதில் லட்​டு, மாஷாப்​பம் (வடை), குடாப்​பம் (அப்​பம்), சக்​கரப்​பம் (தோசை) போன்​றவை முதல் மணி அடித்த பிறகு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.

📍 Tirupathi
📰 Hindu Tamil
🕒 5 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads