South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் அன்பில் மகேஸ்

போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் அன்பில் மகேஸ்

சென்னை: கடந்த திமுக ஆட்​சி​யில், தனி​யார் பள்ளி​களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்​ளிகளிடம் இருந்து புகார்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்​ள​தாக​வும் போலீஸ் தரப்​பில் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்​சி​யாக, அப்​போதைய பள்​ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 16-ம் தேதி சோதனை நடத்​தினர். 18-ம் தேதி (இன்​று) சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரிவு போலீஸில் விசா​ரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் வழங்​கப்​பட்​டது. அதன்பேரில், அவர் இன்று ஆஜராவார் என தெரிகிறது.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 5 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads