South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஓடிடியில் வெளியானது மொத ராத்திரி!

ஓடிடியில் வெளியானது மொத ராத்திரி!

நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.
புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர்கள் சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “மொத ராத்திரி” படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (செப். 18) வெளியாகியுள்ளது.

📍 Tamilnadu
📰 Dinamani
🕒 5 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads