South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

கோடநாடு வழக்கு விசாரணை அக். 16-க்கு தள்ளிவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை அக். 16-க்கு தள்ளிவைப்பு

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணையை அக்​. 16-க்கு தள்​ளி​வைக்கப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்​கிணைந்த நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்பு வழக்​கறிஞர் காமேஸ்​வரன் ஆஜரானார். இவ்​வழக்​கில், ஏடிஎஸ்பி முரு​கவேல் தலை​மையிலான சிபிசிஐடி போலீ​ஸாரும் ஆஜராகினர். குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களில் வாளை​யார் மனோஜ் மட்​டும் ஆஜரா​னார்.

இந்​நிலை​யில், மாவட்ட நீதிபதி முரளிதரன் விடுப்​பில் சென்​ற​தால், மாவட்ட குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஸ்ரீதர் முன்​னிலை​யில் இந்த வழக்கு விசா​ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விசா​ரணையை அக்​. 16-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 6 days ago

Related News

புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads