South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உள்நாடு முதல் உலக நாடுகள் வரையிலான தலைவர்கள், தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

📍 India
📰 Hindu Tamil
🕒 6 days ago

Related News

”ரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - ரிஷிகாந்த் வேண்டுகோள்
”ரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - ரிஷிகாந்த் வேண்டுகோள்
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads