South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

Bigg Boss 10 Tamil | பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி.. என்னாச்சு?

Bigg Boss 10 Tamil | பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி.. என்னாச்சு?

Bigg Boss 10 Tamil | பிக்பாஸ் சீசன் 10ல் ஆனந்திக்கும் லட்சுமி பிரியாவுக்கும் இடையே முதல் நாளில் இருந்தே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் இன்று டாஸ்க்கில் அது கை கலப்பாக மாறியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக மாமன்றம் போன்ற அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது.
சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசி வரும் சூழலில், பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவாகியுள்ளது. ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸில் கடந்த வாரம் உடல்நிலை மோசமான காரணத்தால் ப்ளாக் பாண்டி வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கடந்த வார எவிக்‌ஷனாக சவின்யா வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து தொடர்ந்து காமன் மேனில் தேர்வு செய்யப்பட்ட மணிவண்னனும், பிரபல நடிகை ஆனந்தியும் அடுத்தடுத்து வைல்டு கார்ட் மூலம் உள்ளே வந்தனர்.

📍 Chennai
📰 News 18 Tamil Nadu
🕒 6 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads