தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது அமெரிக்கா
புது டெல்லி: தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்க அஞ்சல் துறை ‘ரங்கோலி’ ஓவியம் தாங்கிய ‘ஃபாரெவர்’ என்ற சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இச்சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தன் எக்ஸ் பக்கத்தில் இந்த அஞ்சல் தலையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது