South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

‘எங்களிடம் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ தாராபுரம் தவெக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள், விவசாயிகள்: ‘துரோகியே ஓடிப்போ’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

‘எங்களிடம் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ தாராபுரம் தவெக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள், விவசாயிகள்: ‘துரோகியே ஓடிப்போ’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

தாராபுரம்: ‘‘எங்களிடம் ஓட்டு கேட்டு வரவேண்டாம். துரோகியே ஓடிப்போ’’ என கோஷமிட்டு தவெக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்தியபாமா போட்டியிடுகிறார்.அவர் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வெறுவேடம்பாளையம் கிராமத்தில் அவர் பிரசாரம் செய்தபோது, அவரது பிரசாரத்துக்கு பொதுமக்களும், பிஏபி பாசன விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘எங்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரத்திற்கு வர வேண்டாம்’’ எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். மேலும் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், பிஏபி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காததை கண்டித்தும் வேட்பாளரை சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினர்.

📍 Tamilnadu
📰 Dinakaran Tamil
🕒 2 days ago

Related News

ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads